நவீன்குமார் ( @writernaveenk ) Twitter Profile

writernaveenk

நவீன்குமார்

Writer Naveenkumar

Tamil Nadu, India

Joined on 23 May, 2020

  • 67 Tweets
  • 28 Followers
  • 38 Following

#தைப்பொங்கல் #பொங்கல்வாழ்த்துக்கள் #பொங்கல்2021

 1  0  0  Download

#முள்ளிவாய்க்கால் #முள்ளிவாய்க்கால்_நினைவுச்சின்னம் #ஈழம

 5  0  2  Download

அன்றோடு கடைசி கடிதம்!

தினமும் நினைக்கிறேன்,
தினமும் பார்க்கிறேன்,

இருந்தும் நமக்குள் உரையாடல் இல்லை!

இயந்திர உலகில்,
இணைய வெளியில்,
என்னைப்போலவே உன்னையும்
மறந்துவிட்டனரே!

தபால்பெட்டியிடம் தபால்காரர்!

#நினைவில் சிவப்பு
#நவீன்குமார்

 0  0  0  Download

கனவது ஒருதிசை யிழுக்க,
நனவது ஒருகண் முறைக்க,
இயல்பது ஒருவாறு சிரிக்க,
இயல்வதும் தேங்கி நிற்க,

நான்முனைச்சாலைகளின்
ஒருமுனைச்சந்தியாய்
தவிக்கிறது!

இங்கு சிலரது மனம்!!!

#life #motivation

 2  0  2  Download

# முன்னிரவில் ஒரு ஹைக்கூ #Haikyuu #haiku #ROSE #bud

 1  0  1  Download

There is a time machine
Yes, it happens ...

If you pass a day
A year can pass!

But this
Not by one!
This is done by all people at the same time.

So, pass the year by passing one day!

#WISH YOU HAPPY NEW YEAR...😃
#HappyNewYear2021 #HappyNewYear2021 #Welcome2021

 2  1  0

#வைரமுத்து #vairamuthu #மீண்டுவாகவிப்பேரரசே

 3  0  0  Download

நினைவுகள் துரத்துகிறதா?
ஒருநூறு பக்கம் எழுது!

வாழ்க்கை கசக்கிறதா?
சர்க்கரை இருப்பில் வை!

வாசல் வழுக்கிறதா?
அருக்கால் தாண்டு!

வானம் இடிக்கிறதா?
மேகத்தை தொப்பியாக்கு!

நிலவும் சுடுகிறதா?
ஆயாவிற்கு ஓய்வுகொடு!

நிஜமும் தூங்குகிறதா?
பொய்யென உண்மைபேசு!

 3  0  0  Download

கறந்தபொழுது கூச்சமில்லை,
ஆடையில்லை!

மெல்ல இளஞ்சூடேற்ற,
எழுந்து வெட்கத்தில்
ஆடை போட்டுக்கொண்டாள்!

சூடாற மீண்டும்
ஆடையை களைந்தாள்!
அவள் பெயர்,
"பால்"

#ஆடை களைந்தாள்
#நவீன்குமார்

 3  0  0  Download

பட்டாசு ஆலையில்,
கருப்படித்த சிறுமியின் கைகளினால்
செய்த குருவி வெடியின் சிதறலில்,
அவளது பாடப்புத்தககத்தின்
சில பக்கங்கள்
எரிந்து சாம்பலாய் பறந்தன...

எஞ்சியவை காத்திருக்கின்றன
இன்னொரு குருவி வெடிக்காக...

#சாம்பலான குருவி
#நவீன்குமார்

 4  1  1  Download

#தற்கொலை செய்த பூ..

Read my thoughts on @YourQuoteApp

 2  0  0  Download

மண்ணிருந்தால் விதைந்தெழு!
மனமிருந்தால் விரைந்தெழு!

#எழ
#நவீன்குமார்

 4  0  0  Download

#சாறல் நினைவு

 3  0  0  Download

End of content

No more pages to load