Edappadi K Palaniswami ( @EPSTamilNadu ) Twitter Profile

EPSTamilNadu

Edappadi K Palaniswami

Chief Minister of Tamil Nadu

Joined on 14 March, 2018

http://www.edappadipalaniswami.in/

  • 712 Tweets
  • 117.4k Followers
  • 1 Following

#தீபாவளிநல்வாழ்த்துக்கள்

 1,338  91  188  Download

இந்த தீப ஒளி நாள், நம் வாழ்வில் மென்மேலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், வளத்தையும், நலத்தையும் பெற்றுத்தர வேண்டி, அனைவருக்கும் என் தீப ஒளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#தீபாவளிநல்வாழ்த்துக்கள்

 648  37  103  Download

#தீபாவளிநல்வாழ்த்துக்கள்

 6,850  308  669  Download

Good governance leads to progressive State. People of Bihar have reaffirmed their solidarity for NDA alliance. My hearty congratulations for NDA alliance in the state. Best wishes for the People of Bihar.

 621  21  86

Replying to @THChennai: #TamilNadu has bagged the first place under the ‘Best State’ category under the National Water Awards 2019, presented by the…

 0  0  53

Tamil Nadu tops the @mojsdowrrdgr -National Water Awards by Govt of India,
a recognition for our comprehensive work to revive,conserve water bodies & to provide access to clean water.
My congratulations to the officials for their earnest,tireless efforts.

 309  17  80

#TamilNadu has bagged the first place under the ‘Best State’ category under the National Water Awards 2019, presented by the Union Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development and Ganga Rejuvenation

 251  15  53

ராஜ் டி.வி. நிர்வாக இயக்குநர் திரு.எம்.ராஜேந்திரன் மற்றும் SRM கல்வி குழுமத்தின் இயக்குனர் திரு.பாலசுப்ரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.(2/2)

 114  7  18

இன்று என்னை முகாம் அலுவலகத்தில்,பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் மற்றும் SRM குழுமத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்‌.பாரிவேந்தர் அவர்கள் சந்தித்து தனது பேரன் திரு.நிரஞ்சன் மற்றும் ராஜ்டிவி இயக்குநர் திரு.ரகுநாதன் அவர்களின் மகள் செல்வி சௌந்தர்யா ஆகியோரது திருமண அழைப்பிதழை வழங்கினர்.(1/2)

 495  30  79  Download

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் திரு.ஆர்.இளங்கோவன் அவர்கள் இன்று (2.11.2020) குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து தனது மகன் திருமண விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுத்து அழைப்பிதழ் வழங்கினார்.

 484  14  68  Download

வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கழக அமைப்பு செயலாளரும், மாண்புமிகு அமைச்சருமான திரு.D.ஜெயக்குமார் அவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திரு.D.ஜெயக்குமார் அவர்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

 545  48  81  Download

தேசியமும்,தெய்வீகமும் எனது இரு கண்கள் எனும் கொள்கையில் உறுதியாய்,பொதுவாழ்விற்கு நல்லதோர் இலக்கணமாய், தமிழக மக்களின் உள்ளங்களில் அன்பினாலும்,ஆளுமையாலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113 ஆவது ஜெயந்தி விழாவில் அவரை வணங்கி போற்றுகிறேன். #தேவர்ஜெயந்தி

 1,213  58  248  Download

ஆயுத பூஜை, ‌விஜயதச‌மி ஆகிய திருநாட்களை கொண்டாடும் அன்பு தமிழ் சொந்தங்கள் அனைத்து ‌நலங்களையும் வளங்களையும்‌ பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 1,833  69  318  Download

தமிழ் சொந்தங்களுக்கு விடுதலை வேட்கையை விதைத்து, நம் தாய்த்திருநாட்டிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரையிலான காலக்கட்டத்தில் போராடிய மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு தினத்தில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும், வணங்கி போற்றுகிறேன்.

 1,000  22  230  Download

பெருகும் தொழில் முதலீடுகளால் நிமிர்ந்து வளரும் தமிழகம்!

ரூ.10,062 கோடி மதிப்பில் 8666 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 9 புதிய தொழில் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.

 960  53  208  Download

”தங்கள் குடும்பத்தினர் நலனைக்காட்டிலும், பொதுமக்களின் நலனே முக்கியம்” எனும் உயர்ந்த நோக்கில், விடுமுறை தினங்கள் இல்லாமல் தங்கள் வாழ்வியலை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் காவல்துறை நண்பர்களுக்கு தேசிய காவலர்கள் நினைவு தினத்தில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

 1,027  24  216  Download

சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி, பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அஇஅதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். #AIADMK

 657  17  161  Download

திரைப்பட நடிகர் திரு.சிங்கமுத்து மற்றும் திரு.ரவி மரியா அவர்கள் என்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து அ.இ.அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்தமைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். திரு.சிங்கமுத்து மற்றும் திரு.ரவி மரியா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 1,166  46  170  Download

முகாம் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் நேரில் சந்தித்து, 2021-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.

 674  38  125  Download

திரைப்பட நடிகரும்,இயக்குநரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவருமான திரு.மனோபாலா அவர்கள் என்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து அ.இ.அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்தமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். திரு.மனோபாலா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

 1,387  29  152  Download

2021-ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று (9.10.2020) கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை திருமதி.விந்தியா அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார்.

 1,139  35  182  Download

End of content

No more pages to load