BJP Tamilnadu ( @BJP4TamilNadu ) Twitter Profile

BJP4TamilNadu

BJP Tamilnadu

Official Twitter Account of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.

Tamil Nadu, India

Joined on 23 October, 2011

http://tamilnadu.bjp.org

  • 5.6k Tweets
  • 325.3k Followers
  • 251 Following

"திமுகவின் சாதனை "மின்வெட்டு"தான், அவர்கள் "புதிய விடியல்" என்பது குறித்து பேசுவது வேடிக்கையானது!"
- மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன்

 179  32  36  Download

பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்குமான கழிப்பறை திட்டம் ...

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பாக செயலாற்றிய 20 மாவட்டங்களுக்குத் தூய்மை விருதுகளை வழங்கினார்கள்
#SwachBharat

 95  7  19  Download

இன்றைய வேல் யாத்திரையில் பழனி கூட்டத்தில் பேசிய நமது மாநில தலைவர் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள் ...

#வெற்றிவேல்_யாத்திரை

 524  13  71  Download

இன்று வேல் யாத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பழனி முருகன் கோவிலில் வழிபாடு செய்த மாநில தலைவர் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள் ..
@Murugan_TNBJP

#வெற்றிவேல்_யாத்திரை

 167  8  23  Download

இன்றைய ஆறுபடை வீடு வெற்றி வேல் யாத்திரையை மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் துவங்கிய போது ...
@Murugan_TNBJP

#வெற்றிவேல்_யாத்திரை

 277  7  40  Download

பிரதமர் நரேந்திர மோடி அரசு தமிழகத்துக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளது, மேலும் செய்வோம்: சென்னை விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்களின் பேச்சு முழு விபரம்

@AmitShah @Murugan_TNBJP

 207  15  43  Download

திமுகவின் சாதனை "மின்வெட்டு"தான், அவர்கள் "புதிய விடியல்" என்பது குறித்து பேசுவது வேடிக்கையானது,

திமுகவினரின் இந்த சொத்து அபகரிப்பு புகார்களுக்காகவே காவல் துறையில் தனி சிறப்புப்பிரிவு ஒன்றை அமைத்தார்கள்,
இதை எல்லாம் மறந்துவிட முடியுமா?
- மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன்

 270  60  48  Download

பாஜக மாநில தலைவர் டாக்டர் L.முருகன் அவர்களின் வெற்றிவேல் யாத்திரை ...
@Murugan_TNBJP

#முருகன்_யாத்திரை_தொடரும்
#வெற்றிவேல்_யாத்திரை

 251  15  47  Download

நிவர் புயலால் பாதிக்கும் வாய்ப்புள்ள மக்களுக்கு உதவி செய்திட தயார் நிலையில் இருக்க வேண்டும் 24 , 25 ம் தேதிகளில் நடைபெற இருந்த வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது
- மாநில தலைவர் டாக்டர் எல் முருகன் வேண்டுகோள்
@Murugan_TNBJP

 225  16  52  Download

விபத்தில் காயமடைந்த மாநில மகளிரணி‌ துணைத் தலைவர் திருமதி.மீனா‌ வினோத்குமார் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை சென்று நலம் விசாரித்த நமது மாநில தலைவர் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள் ...

உடன், மாநில மாவட்ட நிர்வாகிகள் ...
@Murugan_TNBJP

 309  10  43  Download

தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடக்க இருந்த வெற்றிவேல் யாத்திரையானது புயலின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அனைத்து உதவிகள் செய்வதற்கும் தயாராக இருக்கும்படி கேட்டு கொள்கிறேன்!
- மாநில தலைவர் டாக்டர் திரு.L.முருகன்

 143  8  28  Download

"வெற்றிவேல் யாத்திரையின் மூலம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது!"

- மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன்
@Murugan_TNBJP

 518  46  60  Download

நாளை பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை!

கொரோனா பரவல் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கிறார்
#NarendraModi

 147  4  29  Download

🟣2ஜி போல் பல ஊழல்களை செய்த திமுக காங்கிரசுக்கு ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை

🟣10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங் - திமுக அரசு தமிழகத்துக்கு செய்த வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட முடியுமா, பட்டியலிட நாங்கள் தயார்!

- மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா
@AmitShah

 312  49  47  Download

கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலக கட்டிட பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்த மத்திய அமைச்சர் திரு.V.முரளிதரன் மற்றும் மாநில தலைவர், வெற்றிவேல் யாத்திரை நாயகன்‌ திரு.L.முருகன் ஆகியோர் ...

உடன் மாநில பொதுச்செயலாளர் திரு.GKS.செல்வக்குமார், உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள்

 192  5  35  Download

தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக OBC அணியின் மாநில துணைத் தலைவர் திரு.ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@Murugan_TNBJP @studio9_suresh

 423  13  59  Download

கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலக பூமி பூஜை மற்றும் வெற்றிவேல் யாத்திரையில் கலந்து கொள்ளவும் கோயம்புத்தூர் வருகை தந்த மத்திய அமைச்சர் திரு.V.முரளிதரன் வரவேற்ற மாநிலத் தலைவர், டாக்டர் திரு.L.முருகன் @Murugan_TNBJP @VMBJP

#வெற்றிவேல்_யாத்திரை #முருகன்_யாத்திரை_தொடரும்

 239  3  28  Download

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வரும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் தைப்பூச விழாவுக்கு, தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்!
- மாநிலத் தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன்
(கோவை வேல் யாத்திரை கூட்டத்தில்)
@Murugan_TNBJP

 525  42  83  Download

தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு, பா.ஜ.க தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா 120 நாட்கள் சுற்றுப்பயணம்!

டிசம்பர், முதல் வாரம் உத்தரகண்டில் பயணம் தொடங்குகிறது!

அப்போது தேர்தல் வெற்றி வியூகம் உட்பட பல விஷயங்கள் குறித்து அந்தந்த மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார்!

@JPNadda

 269  12  54  Download

தொட்டது அனைத்தையும் துலங்கவைக்கும் நவீன சாணக்கியன் திரு.அமித்ஷாவின் வெற்றிச் சரித்திர கதை !

@AmitShah @CTRavi_BJP @Murugan_TNBJP

 1,348  47  230  Download

End of content

No more pages to load